சினிமாபயனுள்ள தகவல்

கேப்டனுக்கு என்னாச்சு.? மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!

advertisement by google

தேமுதிகவின் பொது செயலாளர் நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 18ம் தேதி சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்த சூழ்நிலையில் தான், அவருடைய உடல் நலம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் திரு. விஜயகாந்த் அவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாகவும், ஆனாலும் சென்ற 24 மணி நேரத்தில் அவருடைய உடல்நிலை சீராக இல்லாததன் காரணமாக, அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் கூறியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.மேலும், அவர் மிக விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button