கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *17 – 5 – 2023 புதன் கிழமை ;* *அதிகாரம் ; 57 ; வெருவந்த செய்யாமை. ;* *குறள் ; 561 ;* *தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்* *ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து* . *விளக்க உரை ;* ஒருவன் குற்றம் செய்யின் தக்கமுறையாலதனை ஆராய்ந்து அவன் பின்னும் அதன்மேற் செல்லாவண்ணம் , குற்றத்திற்கு ஏற்ற அளவு அவனைத் தண்டிப்பதே அரசன் செயற்பாலது , *அதாவது ஒருவன் குற்றம்* *செய்கின்ற போது அதனை* *நன்றாக விசாரித்து அவன்* *மேலும் தவறு செய்யாதபடி* , *அவன் செய்த குற்றத்திற்கு* *தகுந்தபடி தண்டிப்பதே* *அரசனின் கடமை ஆகும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

17 – 5 – 2023 புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 57 ; வெருவந்த செய்யாமை. ;

advertisement by google

குறள் ; 561 ;

advertisement by google

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

advertisement by google

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் குற்றம் செய்யின்
தக்கமுறையாலதனை
ஆராய்ந்து அவன் பின்னும்
அதன்மேற் செல்லாவண்ணம் ,
குற்றத்திற்கு ஏற்ற அளவு
அவனைத் தண்டிப்பதே
அரசன் செயற்பாலது ,

அதாவது ஒருவன் குற்றம்
செய்கின்ற போது அதனை
நன்றாக விசாரித்து அவன்
மேலும் தவறு செய்யாதபடி ,
அவன் செய்த குற்றத்திற்கு
தகுந்தபடி தண்டிப்பதே
அரசனின் கடமை ஆகும் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button