இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது?

advertisement by google

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

advertisement by google

இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி :
8-வது வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவம் தயார் செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2019/12/Tamilnadu-Information-commission-advt.jpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 2, தியாகராயா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2020

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button