கல்வி

*என் உயிர் தமிழினமே* *31 – 3 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;* *குறள் ; 81 ;* *இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி* *வேளாண்மை செயதற் பொருட்டு* . *விளக்க உரை* ; மனைவியுடன் வீட்டிலிருந்து பொருள்களைப் போற்றி வாழ்வதெல்லாம் , விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டேயாம் , *அதாவது உழைத்து* *செல்வம் சேர்த்து மனைவி* *மக்களோடு இல்வாழ்க்கை* *நடத்துவது எல்லாம்* *விருந்தினரை உபசரித்து* *அவர்களுக்கு உதவி* *செய்வதற்கேயாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

31 – 3 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;

advertisement by google

குறள் ; 81 ;

advertisement by google

இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி

advertisement by google

வேளாண்மை செயதற் பொருட்டு .

advertisement by google

விளக்க உரை ;

மனைவியுடன் வீட்டிலிருந்து
பொருள்களைப் போற்றி
வாழ்வதெல்லாம் ,
விருந்தினரைப் பேணி
அவர்களுக்கு உதவிசெய்தற்
பொருட்டேயாம் ,

அதாவது உழைத்து
செல்வம் சேர்த்து மனைவி
மக்களோடு இல்வாழ்க்கை
நடத்துவது எல்லாம்
விருந்தினரை உபசரித்து
அவர்களுக்கு உதவி
செய்வதற்கேயாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button