கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 9 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 11 ; செய்ந்நன்றி அறிதல் ;* *குறள் ; 106 ;* *மறவற்க மாசற்றார் கேண்மை ,துறவற்க* *துன்பத்துள் துப்பாயார் நட்பு*. *விளக்க உரை ;* அறவொழுக்கங்களிந் குற்றமற்றவரது நட்பினை மறவா தொழிக , துன்பக் காலத்தே தனக்கு ஆதரவாயிருப்பவர்களது நட்பினை கைவிடாதிருக்க , *அதவது துன்பகாலத்தில்* *உதவி செய்தவரின் உறவை* *விட்டுவிடக் கூடாது*, *அதேபோல குற்றமற்றவரின்* *நட்பையும் மறக்கக்கூடாது* , *நல்லவர்களின் துணையானது* *இறைவன் அருகில் இருப்பது* *போன்றது*. . *புரிந்து கொள்ளுங்கள்*. *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 9 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 11 ; செய்ந்நன்றி அறிதல் ;

advertisement by google

குறள் ; 106 ;

advertisement by google

மறவற்க மாசற்றார் கேண்மை ,துறவற்க

advertisement by google

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

advertisement by google

விளக்க உரை ;

அறவொழுக்கங்களிந்
குற்றமற்றவரது நட்பினை
மறவா தொழிக , துன்பக்
காலத்தே தனக்கு
ஆதரவாயிருப்பவர்களது
நட்பினை கைவிடாதிருக்க ,

அதவது துன்பகாலத்தில்
உதவி செய்தவரின் உறவை
விட்டுவிடக் கூடாது,
அதேபோல குற்றமற்றவரின்
நட்பையும் மறக்கக்கூடாது ,
நல்லவர்களின் துணையானது
இறைவன் அருகில் இருப்பது
போன்றது. .

புரிந்து கொள்ளுங்கள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button