கல்வி

*என் உயிர் தமிழினமே* *7 – 11 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 760 ;* *ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்* *ஏனை இரண்டும் ஒருங்கு*. *விளக்க உரை ;* நன்னெறியால் வந்த பொருளை மிகவும் அதிகமாக ஈட்டியவர்க்கு மற்ற அறனும் இன்பமும் ஒருங்கே எளிதிற் கிட்டும் பொருள்களாம் , *அதாவது நல்ல வழியில்* *வந்த பொருளை* *எளியவர்களுக்கு உதவி* *செய்து வந்தால்* , *மேலும்* *அதிக பொருளாதாரமும்* , *வாழ்வில் இன்பமும்* *ஒருசேர வந்து சேரும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

7 – 11 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

advertisement by google

குறள் ; 760 ;

advertisement by google

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

advertisement by google

ஏனை இரண்டும் ஒருங்கு.

advertisement by google

விளக்க உரை ;

நன்னெறியால் வந்த
பொருளை மிகவும்
அதிகமாக ஈட்டியவர்க்கு
மற்ற அறனும் இன்பமும்
ஒருங்கே எளிதிற் கிட்டும்
பொருள்களாம் ,

அதாவது நல்ல வழியில்
வந்த பொருளை
எளியவர்களுக்கு உதவி
செய்து வந்தால் , மேலும்
அதிக பொருளாதாரமும் ,
வாழ்வில் இன்பமும்
ஒருசேர வந்து சேரும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button