கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *2 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 72 ; அவை அறிதல் ;* *குறள் ; 719 ;* *புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்* *நன்கு செலச்சொல்லு வார்* . *விளக்க உரை ;* நல்லறிவாளர் கழகத்தின்கண்ணே அவர் மனத்திற் பதியும்படி எதனையுஞ் சொல்ல வல்லவர் , அறிவிற் சிறியார் அவைக்களத்தே மறந்தும் யாதுஞ் சொல்லக் கூடாது , *அதாவது நல்லவர்கள்* *இருக்கும் சபையில்* *அவர்கள் மனதில்* *பதியுமாறு நன்மை தரும்* *விதமாக சொல்ல வல்லவர்கள்* , *அறிவில்லாதவர்கள்* *கூட்டத்தில் மறந்தும்* *எதையும் சொல்ல கூடாது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

2 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 72 ; அவை அறிதல் ;

advertisement by google

குறள் ; 719 ;

advertisement by google

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

advertisement by google

நன்கு செலச்சொல்லு வார் .

advertisement by google

விளக்க உரை ;

நல்லறிவாளர்
கழகத்தின்கண்ணே அவர்
மனத்திற் பதியும்படி
எதனையுஞ் சொல்ல
வல்லவர் ,
அறிவிற் சிறியார்
அவைக்களத்தே மறந்தும்
யாதுஞ் சொல்லக் கூடாது ,

அதாவது நல்லவர்கள்
இருக்கும் சபையில்
அவர்கள் மனதில்
பதியுமாறு நன்மை தரும்
விதமாக சொல்ல வல்லவர்கள் ,
அறிவில்லாதவர்கள்
கூட்டத்தில் மறந்தும்
எதையும் சொல்ல கூடாது .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button