கல்வி

தமிழ்நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று (மே-11) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பொறுப்பு தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் இன்று 3வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

advertisement by google

தமிழக அமைச்சரவையில், 5 பேர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

advertisement by google

மாற்றம் விவரம் வருமாறு:

advertisement by google

தங்கம் தென்னரசு – நிதித்துறை மற்றும் மனித வளத்துறை

advertisement by google

பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பத்துறை

advertisement by google

மனோ தங்கராஜ் – பால்வளத்துறை

advertisement by google

டி.ஆர்.பி.ராஜா – தொழில்துறை

advertisement by google

செய்தித்துறை அமைச்சரான சாமிநாதனிடம் தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவுக்கு இன்று காலை , கவர்னர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் அந்ந பொறுப்பை இழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button