தமிழகம்

திருநெல்வேலி பாளை மறைமாவட்ட மேதகு ஆயர் அந்தோணிச்சாமி அவர்களை, நடிகர் பிரசாந்த் அவர்கள், கோவில்பட்டி ஞானமலர் பெட்ரோல் பல்க் உரிமையாளர் அமலதாஸ் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தித்து ஆலோசனை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிச்சாமி அவர்களை, பிரபல நடிகர் பிரசாந்த் அவர்கள், கோவில்பட்டி ஞானமலர் பெட்ரோல் பல்க் உரிமையாளர் அமலதாஸ் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தித்து உரையாற்றினார்.பாளையங்கோட்டை மறைமாவட்டத்திலுள்ள மக்கள் சமூகப்பணி பற்றியும், மறைமாட்டத்திலுள்ள பள்ளி ,கல்லூரிகளின் நலன்கள் பற்றியும், மாணவர்கள் பற்றிய நலன்கள் பற்றியும் , முதியோர் இல்லங்கள் பற்றியும் கேட்டறிந்தார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button