கல்வி

*என் உயிர் தமிழினமே* *28 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம் ;* *குறள் ; 60 ;* *மங்கலம் என்ப மனைமாட்சி , மற்றதன்* *நன்கலம் நன்மக்கட் பேறு* . *விளக்க உரை* ; மனைவியின் மாண்பே வீட்டிற்கு மங்கலமெனப் படுவது என்றும் , அதன் சிறந்த அணிகலன் நல்ல மக்களைப் பெறுவதென்றும் அறிஞர் சொல்வார்கள் , *அதாவது மனைவியின்* *நல்ல குணங்களும்* , *அன்பான செயல்பாடுகளும்* *இல்வாழ்க்கைக்கு சிறப்பாகும்* , *நல்ல பிள்ளைச்* *செல்வங்களைப் பெறுவதும்* *அச்சிறப்புக்கு மேலும்* *அழகு சேர்க்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

28 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம் ;

advertisement by google

குறள் ; 60 ;

advertisement by google

மங்கலம் என்ப மனைமாட்சி , மற்றதன்

advertisement by google

நன்கலம் நன்மக்கட் பேறு .

advertisement by google

விளக்க உரை ;

மனைவியின் மாண்பே
வீட்டிற்கு மங்கலமெனப்
படுவது என்றும் , அதன்
சிறந்த அணிகலன் நல்ல
மக்களைப் பெறுவதென்றும்
அறிஞர் சொல்வார்கள் ,

அதாவது மனைவியின்
நல்ல குணங்களும் ,
அன்பான செயல்பாடுகளும்
இல்வாழ்க்கைக்கு சிறப்பாகும் ,
நல்ல பிள்ளைச்
செல்வங்களைப் பெறுவதும்
அச்சிறப்புக்கு மேலும்
அழகு சேர்க்கும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button