கல்வி
*என் உயிர் தமிழினமே* *25 – 3 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;* *குறள் ; 28 ;* *நிறைமொழி மாந்தர் பெருமை நிலைத்து* *மறைமொழி காட்டி விடும்* . *விளக்க உரை* ; தவறாது பலிக்குஞ் சொற்களைச் சொல்ல வல்ல பெருமக்களது உயர்வை நிலவுலகத்தின்கண் வழங்கி பயன்றரும் அவர்களுடைய மந்திர மொழிகளே காட்டும் , *அதாவது நல்லதையே* *நினைத்து , நல்லதே* *செய்யும் , பயனுள்ள* *சொற்களைக் கூறும்* *துறவிகளின் பெருமையை* *அவர்கள் கூறும் நல்ல* *சொற்களே அறிவிக்கும்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
25 – 3 – 2023 ; சனிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;
advertisement by google
குறள் ; 28 ;
advertisement by google
நிறைமொழி மாந்தர் பெருமை நிலைத்து
advertisement by google
மறைமொழி காட்டி விடும் .
advertisement by google
விளக்க உரை ;
தவறாது பலிக்குஞ்
சொற்களைச் சொல்ல
வல்ல பெருமக்களது
உயர்வை நிலவுலகத்தின்கண்
வழங்கி பயன்றரும்
அவர்களுடைய மந்திர
மொழிகளே காட்டும் ,
அதாவது நல்லதையே
நினைத்து , நல்லதே
செய்யும் , பயனுள்ள
சொற்களைக் கூறும்
துறவிகளின் பெருமையை
அவர்கள் கூறும் நல்ல
சொற்களே அறிவிக்கும். .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்