கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 99 ; பெருமை ;* *குறள் ; 979 ;* *பெருமை பெருமிதம் இன்மை , சிறுமை* *பெருமிதம் ஊர்ந்து விடல்* . *விளக்க உரை ;* பெருமைக்குணமாவது செருக்கில்லாமல் இருத்தல் சிறுமைக்குணமாவது செருக்கினை மேற்கொண்டு ஒழுகுதலாம் *அதாவது பெருமை* *குணமானது எந்த* *சூழ்நிலையிலும்* *செருக்கில்லாமல் இருப்பது* *சிறுமைக் குணமாவது* *எதற்கெடுத்தாலும் பந்தா* *பன்னுவது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 99 ; பெருமை ;

advertisement by google

குறள் ; 979 ;

advertisement by google

பெருமை பெருமிதம் இன்மை , சிறுமை

advertisement by google

பெருமிதம் ஊர்ந்து விடல் .

advertisement by google

விளக்க உரை ;

பெருமைக்குணமாவது
செருக்கில்லாமல் இருத்தல்
சிறுமைக்குணமாவது
செருக்கினை மேற்கொண்டு
ஒழுகுதலாம்

அதாவது பெருமை
குணமானது எந்த
சூழ்நிலையிலும்
செருக்கில்லாமல் இருப்பது
சிறுமைக் குணமாவது
எதற்கெடுத்தாலும் பந்தா
பன்னுவது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button