கல்வி
*என் உயிர் தமிழினமே* *25 – 2 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;* *குறள் ; 798 ;* *உள்ளற்க உள்ளம் சிறுகுவ , கொள்ளற்க* *அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு* . *விளக்க உரை ;* உள்ள செல்வத்தை குறைக்குஞ் செயலைச் செய்ய நினைக்க வேண்டா அது போலத் தனக்குத் துன்பம் வருங்காலத்துக் கைவிட்டுத் தன் ஆற்றலைக் குறைப்பாரது நட்பினைக் கொள்ளாது ஒழிக , *அதாவது நம் ஊக்கம்* *குறைவதற்குக் காரணமானச்* *செயல்களைச் செய்ய* *நினைக்க கூடாது* , *அதுபோல துன்பம்* *வரும்போது நம்மை* *கைவிடுவார் நட்பினை* *ஏற்றுக் கொள்ளக் கூடாது* *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
25 – 2 – 2023 ; சனிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;
advertisement by google
குறள் ; 798 ;
advertisement by google
உள்ளற்க உள்ளம் சிறுகுவ , கொள்ளற்க
advertisement by google
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு .
advertisement by google
விளக்க உரை ;
உள்ள செல்வத்தை
குறைக்குஞ் செயலைச்
செய்ய நினைக்க வேண்டா
அது போலத் தனக்குத்
துன்பம் வருங்காலத்துக்
கைவிட்டுத் தன்
ஆற்றலைக் குறைப்பாரது
நட்பினைக் கொள்ளாது
ஒழிக ,
அதாவது நம் ஊக்கம்
குறைவதற்குக் காரணமானச்
செயல்களைச் செய்ய
நினைக்க கூடாது ,
அதுபோல துன்பம்
வரும்போது நம்மை
கைவிடுவார் நட்பினை
ஏற்றுக் கொள்ளக் கூடாது
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்