கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 67 ; வினைத்திட்பம் ;* *குறள் ; 666 ;* *எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்* *திண்ணியர் ஆகப் பெறின்*. *விளக்க உரை ;* ஒரு காரியத்தைச் செய்து முடிக்க நினைப்பவர் அதிலே திண்ணிய உறுதி யுடையவரா ரெனின் நினைத்தவற்றை நினைத்தவாறே அடைவார் . *அதாவது ஒரு பொருளை* *அடைய எண்ணியவர்* , *அதனை அடைவதற்குரிய* *செயலில் உறுதியுடையவராக* *இருந்தால்* , *அதற்காக விடா முயற்சி* *செய்தால் அப்பொருளை* *அவர் எண்ணிபடியே அடைவார்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 67 ; வினைத்திட்பம் ;

advertisement by google

குறள் ; 666 ;

advertisement by google

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

advertisement by google

திண்ணியர் ஆகப் பெறின்.

advertisement by google

விளக்க உரை ;

ஒரு காரியத்தைச் செய்து
முடிக்க நினைப்பவர்
அதிலே திண்ணிய உறுதி
யுடையவரா ரெனின்
நினைத்தவற்றை
நினைத்தவாறே அடைவார் .

அதாவது ஒரு பொருளை
அடைய எண்ணியவர் ,
அதனை அடைவதற்குரிய
செயலில் உறுதியுடையவராக
இருந்தால் ,
அதற்காக விடா முயற்சி
செய்தால் அப்பொருளை
அவர் எண்ணிபடியே அடைவார் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button