கல்வி

*என் உயிர் தமிழினமே* *30 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 52 ; தெரிந்து வினையாடல் ;* *குறள் ; 512 ;* *வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை* *ஆராய்வான் செய்க வினை*. *விளக்க உரை ;* பொருள்வரும் வழிகளை விரிவுபடுத்தி அப் பொருளால் பயன்படுஞ் செல்வங்களை வளர்த்து , அவைகளுக்கு நேர்ந்த இடையூர்களை ஆராய்ந்து நீக்கவல்லவன் அரசனுக்கு வேலை செய்யவேண்டும் , *அதாவது பொருள் வருவாயை* *அதிகப்படுத்தி அதன் மூலம்* *வளமையை பெருக்கி* *அவற்றிற்கு நேரும்* *இடையூறுகளை ஆராய்ந்து* *நீக்கி பாதுகாக்க வல்லவனே* *குறிப்பிட்ட எந்த ஒரு* *செயலையும் செய்யத் தக்கவன்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

30 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 52 ; தெரிந்து வினையாடல் ;

advertisement by google

குறள் ; 512 ;

advertisement by google

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

advertisement by google

ஆராய்வான் செய்க வினை.

advertisement by google

விளக்க உரை ;

பொருள்வரும் வழிகளை
விரிவுபடுத்தி அப்
பொருளால் பயன்படுஞ்
செல்வங்களை வளர்த்து ,
அவைகளுக்கு நேர்ந்த
இடையூர்களை ஆராய்ந்து
நீக்கவல்லவன் அரசனுக்கு
வேலை செய்யவேண்டும் ,

அதாவது பொருள் வருவாயை
அதிகப்படுத்தி அதன் மூலம்
வளமையை பெருக்கி
அவற்றிற்கு நேரும்
இடையூறுகளை ஆராய்ந்து
நீக்கி பாதுகாக்க வல்லவனே
குறிப்பிட்ட எந்த ஒரு
செயலையும் செய்யத் தக்கவன். .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button