கல்வி

*என் உயிர் தமிழினமே* *29 – 1 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;* *குறள் ; 497 ;* *அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை* *எண்ணி இடத்தாற் செயின்* *விளக்க உரை ;* தொழில் செய்யும் வகைகளெல்லாம் ஒன்றையுந் தவறவிடாது எண்ணித் தக்க இடத்தில் அவற்றைச் செயாவாராயின் , அம்முயற்சி கைகூடுதற்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணை வேண்டிய தில்லை , *அதாவது ஒரு நல்ல* *இடத்தை தேர்வு செய்து* *அந்த இடத்தில் நாம்* *செய்ய வேண்டிய காரியத்தை* *செய்யும் போது*, *எந்தவிதமான இடையூறும்* *வராமல் இருக்க , நாம்* *எதற்கும் துணிந்தவனாக* *இருக்க வேண்டும்* , ” *துணிவே துணை*.’ ? *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

29 – 1 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;

advertisement by google

குறள் ; 497 ;

advertisement by google

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

advertisement by google

எண்ணி இடத்தாற் செயின்

advertisement by google

விளக்க உரை ;

தொழில் செய்யும் வகைகளெல்லாம்
ஒன்றையுந் தவறவிடாது
எண்ணித் தக்க இடத்தில்
அவற்றைச் செயாவாராயின் ,
அம்முயற்சி கைகூடுதற்கு
அஞ்சாமையைத் தவிர
வேறு துணை வேண்டிய
தில்லை ,

அதாவது ஒரு நல்ல
இடத்தை தேர்வு செய்து
அந்த இடத்தில் நாம்
செய்ய வேண்டிய காரியத்தை
செய்யும் போது,
எந்தவிதமான இடையூறும்
வராமல் இருக்க , நாம்
எதற்கும் துணிந்தவனாக
இருக்க வேண்டும் ,
துணிவே துணை.’ ?

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button