தமிழகம்

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலியாக Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.Z பிரிவில் 28 முதல் 33 சிஆர்பிஎப் வீரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Y பிரிவு பாதுகாப்பில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் இருக்கும் நிலையில், z பிரிவில் 28 முதல் 33 சிஆர்பிஎப் வீரர்கள் இருப்பார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button