கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 6 ;* *வாழ்க்கைத் துணைநலம் ;* *குறள் ; 55 ;* *தெய்வம் தொழாஅள் கொழுதன் தொழுதெழுவாள்* *பெய்யெனப் பெய்யூம் மழை* *விளக்க உரை ;* தெய்வத்தை தொழாதபோதும் , கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள் மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும் , *அதாவது பிற தெய்வத்தைத்* *வணங்காமல் தன்* *கணவனையே வணங்கி* *அதிகாலை எழுந்து* *கடமைகளை செய்கின்றவள்* , *சமயத்தில் பெய்கின்ற* *மழை எல்லாம் அவளாளவே* *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 6 ;
வாழ்க்கைத் துணைநலம் ;

advertisement by google

குறள் ; 55 ;

advertisement by google

தெய்வம் தொழாஅள் கொழுதன் தொழுதெழுவாள்

advertisement by google

பெய்யெனப் பெய்யூம் மழை

advertisement by google

விளக்க உரை ;

தெய்வத்தை தொழாதபோதும் ,
கணவனையே தெய்வமாகத்
தொழுது காலையில்
எழுகின்றவள் மழையைப்
பெய்யென்று சொல்ல
அது பெய்யும் ,

அதாவது பிற தெய்வத்தைத்
வணங்காமல் தன்
கணவனையே வணங்கி
அதிகாலை எழுந்து
கடமைகளை செய்கின்றவள் ,
சமயத்தில் பெய்கின்ற
மழை எல்லாம் அவளாளவே

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button