இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD அவர்களின் 61வது நலத்திட்டம் விருதுநகரின் 30வது வார்டு 11வது வார்டு அணைத்து குடும்பங்களுக்கு 13Sep2020ஞாயிறு அன்று வழங்கி வரலாற்று சாதனை?அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ச்சி தெரிவிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD அவர்களின் 61வது நலத்திட்டம் விருதுநகர் சட்டமன்ற தொகுதி விருதுநகர் 30வது வார்டு 11வது வார்டு அணைத்து குடும்பங்களுக்கு 13 செப்டம்பர் ஞாயிறு அன்று வழங்கப்பட்டது, மேலும் விருதுநகர் கழக நிர்வாகிகள் அணைவருக்கும் அசைவ விருந்தளித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருள் ஆற்றல் நிறைந்த ஆசியிடனும் அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தாயின் தலைமகன் தமிழக துணை முதல்வர்மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழககாவலர் மாவட்ட பொறுப்பாளர் ,
பால்மனம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்?
1.விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சட்டமன்றம் விருதுநகர் 11வது வார்டு,30வார்டு பெருமக்களின் அனைத்து குடும்பங்களுக்கும் 13.09.2020 அன்று ஞாயிற்று கிழமை,கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் உயிர்நாடி
*கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை இன்முகத்துடன் வாரி வழங்கினார் .விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது ,மீதியுள்ள அணைத்து குடும்பங்களுக்கும் ?சாதி? மதம் ?கட்சி ?பாராது அணைவருக்கும் வழங்கப்படும் என கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.?? விருதுநகர் நகர கழக செயலாளர்கள் , நகர கழக நிர்வாகிகள் அணைவரும் , விருதுநகர் ஒன்றிய நிர்வாகிகள் அணைவரும் , ஆரோக்கியராஜ் ,ஜோதி மோட்டார்ஸ் உரிமையாளர் பாலமுருகன் அதிமுகஒன்றிய இளைஞரணி தலைவர் ,உதயகுமார் நகர அதிமுக விவசாய அணித் தலைவர் ,கோகுலம் வில்சன் ,சின்னத்திரைபால்பாண்டி, மகேஸ்வரன்,மேலும் கோகுலம் நிறுவணத்தின் பணியாளர் கலந்து கொண்டனர்???விண்மீன்நியூஸ்??Cell?9444433119✍️✍️✍️???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button