கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 11 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 81 ; பழைமை ;* *குறள் ; 803 ;* *பழைய நட்பெவன் செய்யும் கெழுதகைமை* *செய்தாங்கு அமையாக் கடை?* *விளக்க உரை ;* உரிமையாகச் செய்வனவற்றை செய்த வண்ணமே அமைந்திராவிட்டால் பழக்கமான நேயம் என்ன நன்மையை செய்யவல்லது *அதாவது நட்பின் உரிமையால்* *நன்பர் செய்தவற்றைத்* *தாம் செய்தாற்போல்* *ஏற்கவில்லையென்றால்* , *நண்பரோடு பழகிய நட்புப்* *பயணற்றதாகும் , என்றுமே* *நல்ல நட்பை சந்தேகத்தோடு* *பார்க்ககூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 11 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 81 ; பழைமை ;

advertisement by google

குறள் ; 803 ;

advertisement by google

பழைய நட்பெவன் செய்யும் கெழுதகைமை

advertisement by google

செய்தாங்கு அமையாக் கடை?

advertisement by google

விளக்க உரை ;

உரிமையாகச் செய்வனவற்றை
செய்த வண்ணமே
அமைந்திராவிட்டால்
பழக்கமான நேயம் என்ன
நன்மையை செய்யவல்லது

அதாவது நட்பின் உரிமையால்
நன்பர் செய்தவற்றைத்
தாம் செய்தாற்போல்
ஏற்கவில்லையென்றால் ,
நண்பரோடு பழகிய நட்புப்
பயணற்றதாகும் , என்றுமே
நல்ல நட்பை சந்தேகத்தோடு
பார்க்ககூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button