கல்வி

*என் உயிர் தமிழினமே* *18 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;* *குறள் ; 524 ;* *சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வம்தான்* *பெற்றத்தால் பெற்ற பயன்*. *விளக்க உரை ;* செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயனாவது சுற்றத்தாரால் தான் சுழப்படும்படி அவர்களைத் தழுவி நடந்து கொள்ளுதல் , *அதாவது சொந்தபந்தங்களாகிய* *உற்றார் , உறவினர்கள்* , *நண்பர்கள் அனைவரும்* *தன்னைச் சூழ்ந்திருக்குமாறு* *அரவணைத்து நடந்து கொள்வதே* , *ஒருவன் செல்வம் பெற்றதனால்* *அடையும் பயன்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;

advertisement by google

குறள் ; 524 ;

advertisement by google

சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வம்தான்

advertisement by google

பெற்றத்தால் பெற்ற பயன்.

advertisement by google

விளக்க உரை ;

செல்வம் பெற்றதனால்
ஒருவன் பெறும் பயனாவது
சுற்றத்தாரால் தான்
சுழப்படும்படி அவர்களைத்
தழுவி நடந்து கொள்ளுதல் ,

அதாவது சொந்தபந்தங்களாகிய
உற்றார் , உறவினர்கள் ,
நண்பர்கள் அனைவரும்
தன்னைச் சூழ்ந்திருக்குமாறு
அரவணைத்து நடந்து கொள்வதே ,
ஒருவன் செல்வம் பெற்றதனால்
அடையும் பயன்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button