கல்வி

*என் உயிர் தமிழினமே* *7 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 39 ; இறைமாட்சி ;* *குறள் ; 387 ;* *இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்* *தான்கண் டனைத்தில் வுலகு*. *விளக்க உரை ;* இனிய சொல்லுடன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்ற வல்ல அரசனைக்கு , அவனது சொல்லாற்றலாலேயே இவ்வுலகம் அவன் நினைத்த அளவு அவனுடையது ஆகும் , *அதாவது எளியவர்களுக்கு* *நல்ல சொல் சொல்லி , பொருள்* *கொடுத்துப் பாதுகாக்க கூடிய* *தலைவனுக்கு , இந்த* *உலகத்திலேயே அவன்* *விரும்பிய பொருலெல்லாம்* *இறைவன் அருளால் கிடைக்கும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

7 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 39 ; இறைமாட்சி ;

advertisement by google

குறள் ; 387 ;

advertisement by google

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

advertisement by google

தான்கண் டனைத்தில் வுலகு.

advertisement by google

விளக்க உரை ;

இனிய சொல்லுடன்
வேண்டுவார்க்கு வேண்டுவன
கொடுத்துக் காப்பாற்ற
வல்ல அரசனைக்கு ,
அவனது சொல்லாற்றலாலேயே
இவ்வுலகம் அவன் நினைத்த
அளவு அவனுடையது ஆகும் ,

அதாவது எளியவர்களுக்கு
நல்ல சொல் சொல்லி , பொருள்
கொடுத்துப் பாதுகாக்க கூடிய
தலைவனுக்கு , இந்த
உலகத்திலேயே அவன்
விரும்பிய பொருலெல்லாம்
இறைவன் அருளால் கிடைக்கும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button