உலக செய்திகள்

மரபணுரேகை, மானுட பரிணாம வளர்ச்சி ஆகியவை தொடர்புடைய மருத்துவத்துறைக்கான ஆய்வுக் கண்டுபிடிப்பு களுக்காக சுவீடனைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்வாண்டே பாபோவுக்கு விருது அறிவித்து கௌரவிப்பு✍️இதன் மதிப்பு கிட்டத்தட்ட 1,286,840 சிங்கப்பூர் வெள்ளி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

ஸ்டாக்ஹோம்: மருத்துவத் துறைக்கான இவ்வாண்டின் நோபெல் விருது அறிவியலாளர் ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும்.

advertisement by google

மரபணுரேகை, மானுட பரிணாம வளர்ச்சி ஆகியவை தொடர்புடைய ஆய்வுக் கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனைச் சேர்ந்த பேராசிரியர் பாபோ கௌரவிக்கப்பட்டுள்ளார்.

advertisement by google

இதுவே இவ்வாண்டுக்கான முதல் நோபெல் பரிசு.

advertisement by google

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளில்நோபெல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.

advertisement by google

இப்பரிசு அறிவியல் உலகில் ஆக உயரிய விருதாகப் கருதப்படுகிறது.

advertisement by google

சுவீடனின் கேரோலின்ஸ்கா கழகத்தின் நோபெல் பேரவை இந்த விருதை வழங்குகிறது.

advertisement by google

இதன் மதிப்பு கிட்டத்தட்ட 1,286,840 சிங்கப்பூர் வெள்ளி.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button