கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *28 – 7 – 2022 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;* *குறள் ; 527 ;* *காக்கை கரவா கரைந்துண்ணும் , ஆக்கமும்* *அன்னநீ ரார்க்கே உள*. *விளக்க உரை ;* காக்கைகள் தமது இரையை மறையாது தம் இனத்தை அழைத்து அதனோடுங்கூட உண்ணும் , அப்படிப்பட்ட தன்மையுடையவர்களுக்கே செல்வம் மகுதியாக உண்டாகும் , *அதாவது காக்கை தன்* *உணவைக் கண்டால்* *அதை மறைக்காமல் தன்* *இனத்தை அழைத்து* *ஒற்றுமையாக உண்ணும்* , *அத்தகைய நல்ல* *குணமுள்ள வர்களுக்கே* *நிறைய சொந்தங்களும்* *நிறைந்த செல்வங்களும்* *அதிகமாக உண்டாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

28 – 7 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;

advertisement by google

குறள் ; 527 ;

advertisement by google

காக்கை கரவா கரைந்துண்ணும் , ஆக்கமும்

advertisement by google

அன்னநீ ரார்க்கே உள.

advertisement by google

விளக்க உரை ;

காக்கைகள் தமது இரையை
மறையாது தம் இனத்தை
அழைத்து அதனோடுங்கூட
உண்ணும் , அப்படிப்பட்ட தன்மையுடையவர்களுக்கே
செல்வம் மகுதியாக உண்டாகும் ,

அதாவது காக்கை தன்
உணவைக் கண்டால்
அதை மறைக்காமல் தன்
இனத்தை அழைத்து
ஒற்றுமையாக உண்ணும் ,
அத்தகைய நல்ல
குணமுள்ள வர்களுக்கே
நிறைய சொந்தங்களும்
நிறைந்த செல்வங்களும்
அதிகமாக உண்டாகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button