t

என் உயிர் தமிழினமே* *2 – 3 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;* *குறள் ; 214 ;* *ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் ,மற்றையான்* *செத்தாருள் வைக்கப் படும்* . *விளக்க உரை ;* உலகத்துக்கு ஒத்ததை உணர்ந்து நடப்பவனே உயிரோடு வாழ்வான் , அவ்வாறு செய்யாதவன் செத்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான் , *அதாவது உலகத்தவர்க்குச்* *செய்ய வேண்டிய கடமையை* *அறிந்து செய்பவன்* *உயிரோடு அனைவருடன்* *கூடி வாழ்பவன் ஆவான்* , *அதனை அறிந்தும் ஒன்றும்* *தெரியாதது போல்*, *சுயநலமாக வாழ்பவன்* *செத்தவர்களில் ஒருவனாகக்* *கருதப்படுவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 3 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;

advertisement by google

குறள் ; 214 ;

advertisement by google

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் ,மற்றையான்

advertisement by google

செத்தாருள் வைக்கப் படும் .

advertisement by google

விளக்க உரை ;

உலகத்துக்கு ஒத்ததை
உணர்ந்து நடப்பவனே
உயிரோடு வாழ்வான் ,
அவ்வாறு செய்யாதவன்
செத்தவருள் ஒருவனாகக்
கருதப்படுவான் ,

அதாவது உலகத்தவர்க்குச்
செய்ய வேண்டிய கடமையை
அறிந்து செய்பவன்
உயிரோடு அனைவருடன்
கூடி வாழ்பவன் ஆவான் ,
அதனை அறிந்தும் ஒன்றும்
தெரியாதது போல்,
சுயநலமாக வாழ்பவன்
செத்தவர்களில் ஒருவனாகக்
கருதப்படுவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button