கல்வி

*என் உயிர் தமிழினமே* *24 – 12 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 19 ; புறங்கூறாமை ;* *குறள் ; 186 ;* *பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்* *திறன்தெரிந்து கூறப் படும்*. *விளக்க உரை ;* பிறருடைய கற்றங்களைப் புறத்தே தூற்றுவானுடைய பழிச் செயல்கள் யாவற்றுள்ளும் மிக இழிந்தவை பிறரால் தெரிந்தெடுத்து உரைக்கப்படும் , *அதாவது மற்றவர்களைப்* *பற்றி குற்றம் , குறைகளை* *சொல்லுகிறவனை* , *அவனது குற்றங் குறைகளை* *மற்றவர் ஆராய்ந்து* *எல்லோரிடமும் உரக்க* *சொல்வார்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 12 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 19 ; புறங்கூறாமை ;

advertisement by google

குறள் ; 186 ;

advertisement by google

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

advertisement by google

திறன்தெரிந்து கூறப் படும்.

advertisement by google

விளக்க உரை ;

பிறருடைய கற்றங்களைப்
புறத்தே தூற்றுவானுடைய
பழிச் செயல்கள்
யாவற்றுள்ளும் மிக
இழிந்தவை பிறரால்
தெரிந்தெடுத்து உரைக்கப்படும் ,

அதாவது மற்றவர்களைப்
பற்றி குற்றம் , குறைகளை
சொல்லுகிறவனை ,
அவனது குற்றங் குறைகளை
மற்றவர் ஆராய்ந்து
எல்லோரிடமும் உரக்க
சொல்வார்கள்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button