கல்வி
*என் உயிர் தமிழினமே* *9 – 7 – 2021 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;* *குறள் ; 524 ;* *சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வம்தான்* *பெற்றத்தால் பெற்ற பயன்* *விளக்க உரை ;* உறவினர் தன்னச் சூழ்ந்திருக்குமாறு அரவணைத்து நடந்து கொள்வதே , ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையும் பயன் , *அதாவது செல்வம்* *பெற்றதனால் ஒருவன்* *பெறும் பயனாவது தன்னை* *சுற்றியுள்ள உறவினர்கள்* *நண்பர்கள் எப்போதும்* *ஆனந்தமாக தன்னை சூழ்ந்து* *இருக்கும் படி அவர்களுக்கு* *தேவையான உதவிகள்* *செய்து நடந்து கொள்ளுதல்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
9 – 7 – 2021 ; வெள்ளிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;
advertisement by google
குறள் ; 524 ;
advertisement by google
சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வம்தான்
advertisement by google
பெற்றத்தால் பெற்ற பயன்
advertisement by google
விளக்க உரை ;
உறவினர் தன்னச்
சூழ்ந்திருக்குமாறு
அரவணைத்து நடந்து கொள்வதே ,
ஒருவன் செல்வம் பெற்றதனால்
அடையும் பயன் ,
அதாவது செல்வம்
பெற்றதனால் ஒருவன்
பெறும் பயனாவது தன்னை
சுற்றியுள்ள உறவினர்கள்
நண்பர்கள் எப்போதும்
ஆனந்தமாக தன்னை சூழ்ந்து
இருக்கும் படி அவர்களுக்கு
தேவையான உதவிகள்
செய்து நடந்து கொள்ளுதல்.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்