இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகரில் வெற்றிகரமாக அஇஅதிமுக கட்சியின் விருதுநகர் மேற்குமாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர், கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்களின் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும்90வதுநலத்திட்டவிழா ? 21.02.2021 அன்று காலை 9மணிக்கு பெருவாரியான மக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற மாவட்டசெயலாளர், கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்களின் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் 90வது நலத்திட்டங்கள் வழங்கும் நலத்திட்டவிழா ? 21.02.2021 அன்று பெருவாரியான மக்கள் முன்னிலையில்?.21-02-2021 ஞாயிற்றுகிழமை அன்று
காலை 9.30மணிக்கு விருதுநகர்✍️
சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட*இன்று 21-02-21 காலை 9.30 மணிக்கு சிவகாசி கிழக்கு ஒன்றியம் பகுதியில் உள்ள

advertisement by google
  1. வாடியூர் – 285
  2. மிளகாய்பட்டி – 42
  3. சின்னராமலிங்கபுரம் – 107
  4. சுந்தரலிங்கபுரம் – 55
  5. செல்லையநாயக்கன்பட்டி – 184
  6. செங்கமலபட்டி – 689
    *மொத்தம் – 1362 குடும்பங்களுக்கு விருதுநகர் *மாவட்ட மேற்கு கழக செயலாளர் மண்ணின் மைந்தர் ஆன்மீக செம்மல் மாண்புமிகு K.T.ராஜேந்திர பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் திரு.கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கலை பிரிவு செயலாளர் திரு. புதுப்பட்டி V.R.கருப்பசாமி அவர்கள் தலைமையில் வழங்கினார்.
    விருதுநகர் மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் திரு.கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்✍️winmeennews
    விருதுநகர் மக்களின் இல்லத்தில் இடம்பிடித்து , அனைத்து மக்களின் உள்ளத்திலும் இடம்பெற்ற , பூத்கமிட்டி பொறுப்பாளரும் ,தமிழகத்தில் பிரபலமான அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு கழக எம்ஜிஆர் மன்ற மாவட்டசெயலாளர் கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் 90வது நலத்திட்டங்கள் வழங்கும் நலத்திட்டவிழா ? 21.02.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை
    காலை10 மணியிலிருந்து✍️விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர். கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க
    21-02-2021 ஞாயிற்றுக்கிழமை✍️ இன்று 21-02-2021 காலை 9.30 மணிக்கு சிவகாசி கிழக்கு ஒன்றியம் பகுதியில் உள்ள
  7. வாடியூர் – 285
  8. மிளகாய்பட்டி – 42
  9. சின்னராமலிங்கபுரம் – 107
  10. சுந்தரலிங்கபுரம் – 55
  11. செல்லையநாயக்கன்பட்டி – 184
  12. செங்கமலபட்டி – 689
    *மொத்தம் – 1362 குடும்பங்களுக்கு விருதுநகர் *மாவட்ட மேற்கு கழக செயலாளர் மண்ணின் மைந்தர் ஆன்மீக செம்மல் மாண்புமிகு K.T.ராஜேந்திர பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் திரு.கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கலை பிரிவு செயலாளர் திரு. புதுப்பட்டி V.R.கருப்பசாமி அவர்கள் தலைமையில் வழங்குகிறார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். ✍️✍️✍️??????
    விருதுநகர் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிக்கும் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக நலத்திட்டங்களை செய்து வருகின்றார் ,
    ஏழை எளிய குடும்பங்களுக்கு கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களான பள்ளிகூடம் கட்டுதல் ,மேம்பாலம் கட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள்,மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் , கண்சிகிச்சை முகாம் என அனைத்து திட்டங்களையும் தன்னுடைய சொந்த பணத்தில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள்நிறைந்த ஆசியுடனும்.
    கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்
    கழக
    ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு
    ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்
    ஆசியுடனும்

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ,
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,??✍️ வழங்கப்பட்டது , கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களால்??????✍️✍️✍️

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button