இந்தியாபயனுள்ள தகவல்

இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை வருகிற 13,14 இரண்டு நாட்கள் செயல்படாது✍️இந்தியன் வங்கி நிர்வாகம் தெரிவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை வருகிற 13,14 இரண்டு நாட்கள் செயல்படாது

advertisement by google

✍இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவைகள் வருகிற 13 மற்றும் 14ம் தேதிகளில் செயல்படாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது

advertisement by google

இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்

advertisement by google

✍வாடிக்கையாளர்களின் பணிவான கவனத்திற்கு
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி ஒருங்கிணைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக சிபிஎஸ் தொழில்நுட்ப இணைப்பு பணிகளை 2021 பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

ஆகையால் பின்வரும் வாடிக்கையாளர் சேவைகள் 2021 பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் செயல்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

advertisement by google
  • இணைய வங்கி மற்றும் மொபைல் பேங்க் வசதி.
    *ஏடிஎம் மூலம் பணம் எடுக்கவோ அல்லது டெப்பாசிட் செய்யவோ முடியாது.
  • யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள்
  • வங்கி வணிகத் தொடர்புகள் மூலம் பண வைப்பு மற்றும் திரும்ப பெறுதல்.

மேலும் 15/02/2021 திங்கள் அன்று வங்கி கிளைகளில் பரிவர்த்தனைகளில் கணிசமான தாமதம் ஏற்படலாம்.

advertisement by google

எனவே வாடிக்கையாளர்கள் மேற்கூறிய தேதிகளில் திட்டமிடப்பட்ட பரிவர்த்தனைகளை 2021 பிப்ரவரி 12ஆம் தேதி அல்லது 12 ஆம் தேதிக்கு முன்னர் மேற்கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

advertisement by google

இவ்வாறு இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button