இந்தியாமருத்துவம்

கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

⚪️?கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

advertisement by google

◽️உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

advertisement by google

◽️கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து அவற்றை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

advertisement by google

◽️நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 6 இடங்களில் இத்திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

advertisement by google

ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நாளை இந்த ஊசி செலுத்தப்படுகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button