இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சியில் ,தூத்துக்குடி வடக்கு மாவட்டம், சமத்துவ மக்கள் கட்சிமாவட்டஅலுவலகத்தில் ,மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில்✍️கயத்தார் சுரேஷ் தேவர் அவர்கள் தலைமையில்✍️ மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்✍️சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தனர் ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம்கோவில்பட்டி சமத்துவ மக்கள் கட்சிமாவட்டஅலுவலகத்தில் மாவட்ட செயலாளர்எஸ் ஆர் பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் கயத்தார் சுரேஷ் தேவர் அவர்கள் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் கோவில்பட்டி தெற்குநகர செயலாளர் அய்யாதுரைபாண்டியன் கோவில்பட்டி வடக்கு நகர செயலாளர் பழனி முருகன் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலகன் மாவட்ட துணைச் செயலாளர் கனி ஒன்றிய செயலாளர்சின்னத்தம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button