தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி தமாக சார்பில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கதலைவராக வெற்றி பெற்ற V. ஆரோக்கியராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

advertisement by google

கோவில்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இன்று விருதுநகர் மாவட்டகூட்டுறவுசங்க தலைவராக பதவியேற்கும்
திரு V.ஆரோக்கியராஜ் அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக கோவில்பட்டி நகரதமாகா தலைவர்
திரு.K.P.ராஜகோபால் அவர்கள்பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள். மற்றும் தமாக சார்பில் ,வின்ஸ்டன்,மாரிமுத்துராமலிங்கம் , தளவாய்சாமி என பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button