கல்வி
*என் உயிர் தமிழினமே* *8 – 4 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 177 ;* *வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் , விளைவயின்* *மாண்டற்கு அரிதாம் பயன்* . *விளக்க உரை* ; பிறர்பொருளை விரும்பி அதனால் உண்டாகுஞ் செல்வத்தை விரும்பாதொழிக , பின் நுகருங்கால் அச்செல்வத்தின் பயன் நன்றாவதில்லை , *அதாவது அடுத்தவர்* *பொருள் மீது ஆசைப்பட்டு* *அதன் மூலம் வரும்* *செல்வத்தை விரும்பக் கூடாது* , *அப்படி வரும் செல்வத்தால்* *எந்தவித பயனும் உண்டாகாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
8 – 4 – 2023 ; சனிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;
advertisement by google
குறள் ; 177 ;
advertisement by google
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் , விளைவயின்
advertisement by google
மாண்டற்கு அரிதாம் பயன் .
advertisement by google
விளக்க உரை ;
பிறர்பொருளை விரும்பி
அதனால் உண்டாகுஞ்
செல்வத்தை விரும்பாதொழிக ,
பின் நுகருங்கால்
அச்செல்வத்தின் பயன்
நன்றாவதில்லை ,
அதாவது அடுத்தவர்
பொருள் மீது ஆசைப்பட்டு
அதன் மூலம் வரும்
செல்வத்தை விரும்பக் கூடாது ,
அப்படி வரும் செல்வத்தால்
எந்தவித பயனும் உண்டாகாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்