உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேர் விவாதம்?மிகுந்த பரபரப்பு ? விவாதங்களின் முழுதொகுப்பு?நம்நாட்டில் இது மாதிரி காணஇயலுமா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google


அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேர் விவாதம்

advertisement by google

டிரம்ப்: அமெரிக்காவில் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது
பல மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது

advertisement by google

ஜோ பைடன்:
கொரோனாவை கட்டுப்படுத்த முறையாக செயல்திட்டம் வகுக்கவில்லை டிரம்ப்

advertisement by google

டிரம்ப்: பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்ட போது தவறு என விமர்சித்தவர் ஜோபிடன்

advertisement by google

ஜோ பைடன்:
கொரோனா வைரஸை முடக்கச் சொன்னால் நாட்டை முடக்குகிறீர்கள்

advertisement by google

டிரம்ப்:
பொதுமுடக்கத்தை விட்டால் வேறு எதைப் பற்றியும் ஜோ பைடனுக்கு பேசத்தெரியாது

advertisement by google

ஜோ பைடன்:
சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள் இருக்கு

advertisement by google

டொனால் ட்ரம்ப்:
சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை
அமெரிக்காவுக்கு கொரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான்.
இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்
வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார்.
வடகொரிய விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்.
அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.

ஜோ பைடன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button