உலக செய்திகள்

அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பைடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் டிரம்ப் கூறியதால் சர்ச்சை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

✍?⚡ஜோ பைடன் ஒரு கிரிமினல்… அதிபர் டிரம்ப்

advertisement by google

அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பைடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

advertisement by google

அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை ஒரு கிரிமினல் என்று வசை பாடிய டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் ஒரு கிரிமினல் என்றும் தெரிவித்தார்

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button