கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *9 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 79 ; நட்பு ;* *குறள் ; 784 ;* *நகுதற் பொருட்டன்று நட்டல் , மிகுதிக்கண்* *மேற்சென்று இடித்தற் பொருட்டு* . *விளக்க உரை* ; ஒருவனோடொருவன் நட்புச் செய்தல் சிரித்து விளையாடு வதற்காக அன்று , அளவுக்கு மிஞ்சிய செய்கை ஏற்படக் கூடியதானால் , முற்பட்டு அதனைக் கடிந்துரைப்பதற்காகவேயாம் , *அதாவது நட்புச் செய்வது* *என்பது ஒருவரோடு ஒருவர்* *சிரித்து மகிழ்ச்சி* *அடைவதற்காக அல்ல* , *நண்பரிடம் தீய செயல்களை* *கண்டபோது முதலில் சென்று* *கண்டித்து அறிவுரை சொல்லி* *திருத்துவதற்காவே* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
9 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 79 ; நட்பு ;
advertisement by google
குறள் ; 784 ;
advertisement by google
நகுதற் பொருட்டன்று நட்டல் , மிகுதிக்கண்
advertisement by google
மேற்சென்று இடித்தற் பொருட்டு .
advertisement by google
விளக்க உரை ;
ஒருவனோடொருவன்
நட்புச் செய்தல் சிரித்து
விளையாடு வதற்காக அன்று ,
அளவுக்கு மிஞ்சிய செய்கை
ஏற்படக் கூடியதானால் ,
முற்பட்டு அதனைக் கடிந்துரைப்பதற்காகவேயாம் ,
அதாவது நட்புச் செய்வது
என்பது ஒருவரோடு ஒருவர்
சிரித்து மகிழ்ச்சி
அடைவதற்காக அல்ல ,
நண்பரிடம் தீய செயல்களை
கண்டபோது முதலில் சென்று
கண்டித்து அறிவுரை சொல்லி
திருத்துவதற்காவே .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்