கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *1 – 7 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ;103 ; குடிசெயல்வகை ;* *குறள் ; 1023 ;* *குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்* *மடிதற்றுத் தான்முந் துறும்* . *விளக்க உரை* ; என் குடியைச் செம்மைப் படுத்துவேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு உதவிசெய்ய முற்பட்டு நிற்கும் . *அதாவது எனது குடும்பத்தை* *உயரச் செய்வேன் என்று* *முயற்சி செய்யும்* *ஒருவனுக்குத் தெய்வமே* *ஆடையை இறுக* *உடுத்திக் கொண்டு* *அவனுக்கு வழிகாட்டியாக* *முன்னே செல்லும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

1 – 7 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;103 ; குடிசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 1023 ;

advertisement by google

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

advertisement by google

மடிதற்றுத் தான்முந் துறும் .

advertisement by google

விளக்க உரை ;

என் குடியைச் செம்மைப்
படுத்துவேன் என்று
முயற்சி செய்யும்
ஒருவனுக்குத் தெய்வம்
ஆடையை இறுக்கிக் கட்டிக்
கொண்டு உதவிசெய்ய
முற்பட்டு நிற்கும் .

அதாவது எனது குடும்பத்தை
உயரச் செய்வேன் என்று
முயற்சி செய்யும்
ஒருவனுக்குத் தெய்வமே
ஆடையை இறுக
உடுத்திக் கொண்டு
அவனுக்கு வழிகாட்டியாக
முன்னே செல்லும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button