இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மழையை எவ்வாறு அளக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மழையை எவ்வாறு அளக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா????

advertisement by google

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்கள் மனதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக புதிய தொழில்நுட்பக் கருவிகள் மனிதர்களின் வேலையை மிகவும் சுலபமாக்கி வருகின்றன, மேலும்
எளிமையாக இந்தக் கருவிகள் வேலைகளைச் செய்கின்றன.

advertisement by google

அதாவது வானிலை ஆராய்ச்சி மையங்களில் Rain gauge என்று அழைக்கப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித் தான் மழையை அளந்து மி.மீ மழை பெய்தது என்று சரியாகச் சொல்கிறார்கள்.

advertisement by google

இதைப் பயன்படுத்தி 24மணி நேர கால அளவில் ஒது சதுர மீட்டருக்கு எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அறிவார்கள், அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று சரியாகக் கண்கிடுவார்கள்.

advertisement by google

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1லிட்டர் என்பதற்கு சமம். எனவே 10மிமீ என்று பதிவானல், அதனை 10லிட்டர்/சதுர மீட்டர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவைக் குறித்து தகவலை வழங்கிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button