உலக செய்திகள்மருத்துவம்

பிரான்ஸ், இங்கிலாந்து நிறுவனங்களிடம் 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

பிரான்ஸ், இங்கிலாந்து நிறுவனங்களிடம் 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

advertisement by google

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டி விட்டது. எனவே, கொரோனா தடுப்பூசி வாங்குவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

advertisement by google

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி, கிளாக்சோஸ்மித்கிளைன் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button