இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உலகளவில் ட்ரெண்டாகும்Thirukural For Tamilnadu

advertisement by google

♦உலக அளவில் ட்ரெண்டாகும் ThirukuralForTamilnadu ஹேஷ்டேக்!

advertisement by google

?உலக அளவில் ட்ரெண்டிங்கில்  ThirukuralForTamilnadu மூன்றாவது இடத்தில் உள்ளது.

advertisement by google

?சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில், மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (AICTE) உத்தரவின்பேரில் பகவத்கீதை விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

advertisement by google

?மேலும், பிற தன்னாட்சி கல்லூரிகளும் இதை அமல்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

advertisement by google

?இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

advertisement by google

?இதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் ThirukuralForTamilnadu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button