கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 884 ;* *மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா* *ஏதம் பலவும் தரும்*. *விளக்க உரை ;* சிறந்த மனப்பான்மை இல்லாத உட்பகைவர் அரசனுக்கு ஏற்படுவாராயின் அவன் உறவினர் அவனோடு கலவாமைக்குரிய பல துன்பங்களையும் அவர்கள் விளைப்பார்கள் , *அதாவது மனம் திருந்தாத* *உட்பகைவர் உண்டானால்* *நம் உறவினர் மற்றும்* *சுற்றத்தார் அனைவரையும்* , *நம்மிடமிருந்து பிரிந்து* *செல்ல காரணமான* *செயல்கள் பலவற்றையும்* *அவர் செயவர்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 89 ; உட்பகை ;

advertisement by google

குறள் ; 884 ;

advertisement by google

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா

advertisement by google

ஏதம் பலவும் தரும்.

advertisement by google

விளக்க உரை ;

சிறந்த மனப்பான்மை
இல்லாத உட்பகைவர்
அரசனுக்கு ஏற்படுவாராயின்
அவன் உறவினர் அவனோடு
கலவாமைக்குரிய பல
துன்பங்களையும் அவர்கள்
விளைப்பார்கள் ,

அதாவது மனம் திருந்தாத
உட்பகைவர் உண்டானால்
நம் உறவினர் மற்றும்
சுற்றத்தார் அனைவரையும் ,
நம்மிடமிருந்து பிரிந்து
செல்ல காரணமான
செயல்கள் பலவற்றையும்
அவர் செயவர்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button