பயனுள்ள தகவல்
-
இது தெரியுமா ?நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்..!
நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம்.…
Read More » -
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்?விண்ணப்பிப்பது எப்படி?என்னென்ன சான்றுகள் தேவை?விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:?எங்கே விண்ணப்பிப்பது?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக…
Read More » - advertisement by google
-
உதவிக்கரம் வேண்டி ??கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் & இரத்ததான கழகம் ?நிறுவணர் கலாம் ராஜேந்திரன்.ட ?Google pay Number-9025499904? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,kovilpatti town branch,A/C Number:41828374335 ,. ifsc no:SBIN0070657 தொடர்பு கொள்ள :Contact number:9442444920?? கோவில்பட்டி பகுதியில் பசுமையை உருவாக்க மரக்கன்று நடுவது மட்டுமின்றி தினந்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பு செய்வது என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் தொடர்ந்து அறப்பணியை தினமும் காலையில் அதன் நிறுவனர் ராஜேந்திரன் வாகனம் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை சேவையாக செய்து வருகிறார்கள். கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளில் தற்போது அதிகளவில் மரக்கன்றுகள் தளிர்த்து வளர்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது…மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யவும் தண்ணீர் ஊற்றவும் ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் பயன்படுத்திய வாகனம் மிகவும் பழுதடைந்து அது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க இயலாது என்று பழுது நீக்குபவர் கள் கூறிவிட்டதால் வேறு வாகனம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கத்தினர் கோரிக்கை, தொடர்பு கொள்ள: 94424 44920 – ராஜேந்திரன், வங்கி கணக்கு எண்:A/c.No.1149115000009661, IFSC: KVBL0001149
உதவிக்கரம்!!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மரக்கன்று நடுவது மட்டுமின்றி தினந்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பு…
Read More » -
விதைகளை விதைக்காமலே, அறுவடைக்குத் தயாராக முடியுமா? வனமே இல்லாமல், வானத்தில் மழையை எதிர்பார்க்க முடியுமா? பணமே இல்லாத வாழ்க்கையில்,மதிப்பை எதிர்பார்க்க முடியுமா? உழைப்பே இல்லாத வாழ்க்கையில்,உயர்வை எதிர்பார்க்க முடியுமா ? முடிய வேண்டும் எனில், உழைத்துப் பார்! வெற்றி நிச்சயம்! ✍️இன்னும் உற்சாகமான பல வார்த்தை கள் உள்ளே?விண்மீன் நியூஸ்?
???????????? உனக்காக வாழ்கிறேன் என்று ‘பிறர்’ சொல்வதை விட.. உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரை சொல்ல வை..!! ???????????? ?Winmeen? ???????????? முள்ளின் திறமையைப் பாருங்கள்.. காலால்…
Read More » - advertisement by google
-
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.??? —————————————- `Sorry’ என்பது மட்டுமல்ல… `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!? —————————————- `உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!☹? —————————————- கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப்’ பார்க்கிறார்கள்.? #ஐடி பூங்காக்கள். —————————————- டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்… இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.??? —————————————- திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.?? —————————————- மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும். ??? —————————————- நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு. ??? —————————————- எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்? —————————————- தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.?? —————————————- `உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!?? —————————————- எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை… ??? —————————————- வாழும் காலம் வரை அன்பை விதைப்போம்
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால்,லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.??? Sorry’ என்பது மட்டுமல்ல...சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான…
Read More » -
கோவில்பட்டியில்????????????புத்தம்புதிய புதுபொழிவுடன் அதிநவீன A/cஅம்சங்களுடன்,கைராசியான திருமணமண்டபம் குறைவான வாடகையில் உங்கள் சி.சிதம்பரநாடார் – சி.காமாட்சியம்மாள்(C.C) திருமன மண்டபம்???புக்கிங் வசதிக்கு விண்மீன்நியூஸை தொடர்பு கொள்ளலாம்: Cell:9444433119???????????????
புத்தம்புதிய புதுபொழிவுடன் அதிநவீன A/cஅம்சங்களுடன்,கைராசியான திருமணமண்டபம் குறைவான வாடகையில் உங்கள் சி.சிதம்பரநாடார் – சி.காமாட்சியம்மாள்(C.C) திருமணமண்டபம். ????????????
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி நகரில் வானிலை முன்னறிவிப்பு{11.05.2023}✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி நகரில் வானிலை முன்னறிவிப்பு வியாழக்கிழமை, மே 11, 2023மாலை21:00+31 °Cமிகவும் மேகமூட்டம்காற்று: மிதமான காற்று, மேற்குவேகம்: 22 மணிநேரத்திற்கு கிலோமீட்டர்காற்று வீசுகிறது: 32 மணிநேரத்திற்கு கிலோமீட்டர்வளிமண்டல அழுத்தம்: 997 ஹெக்டோபாஸ்கால்ஒப்பு ஈரப்பதம்: 75%மேகமூட்டம்: 100%தெரிவுநிலை: 100%சூரியோதயம் 05:59, சூரிய அஸ்தமனம் 18:30, நாள் நீளம்…
Read More » -
கோவில்பட்டியில் ஸ்ரீ மாருதி பார்சல் சர்வீஸ் தமிழகம் புதுச்சேரி அனைத்து ஊர்களுக்கும்✍️ போன் செய்தால் போதும், உங்கள் அலுவலகம், இருப்பிடத்திற்கே நேரிடையாக வந்து புக்கிங் ?குறைவான கட்டணம் ,விரைவான நிறைவான சேவை???ஸ்ரீ மாருதி பார்சல் சர்வீஸ்? ? ?????? முகவரி ?winmeennews,no:21, ஆழ்வார் தெரு, ரயில்வே ஸ்டேசன் எதிர்புரம் ரோடு , கோவில்பட்டி -628501,628502,628503,?✍️??? கோவில்பட்டி???ஸ்ரீ மாருதி பார்சல் சர்வீஸ் Cell:9843501677???????
கோவில்பட்டியில் ஸ்ரீ மாருதி பார்சல் சர்வீஸ் தமிழ்நாடு பாண்டிச்சேரி அனைத்து ஊர்களுக்கும் குறைவான கட்டணம் ,விரைவான நிறைவான சேவை விரைவில்
Read More » - advertisement by google
-
வெள்ளாளங்கோட்டை புனித செபஸ்தியார்திருவிழாவை முன்னிட்டு சன் டிவி ,விஜய் டிவி புகழ் ,கோவில்பட்டி அன்ன பாரதி அவர்கள் தலைமையில் மாபெரும் இன்னிசை பட்டிமன்றம் இரவு 10:30 மணிக்கு✍️.. பட்டிமன்றத்தின் தலைப்பு.. குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் ,முன்னேற்றத்திற்கும் காரணம் ஆண்களா ?? பெண்களா ?? ✍️பக்த பூகோடி பெருமக்கள் அனைவரும் இருந்து இறைவனை தரிசித்து பட்டிமன்றத்தை கண்டு மகிழுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம் ✍️நன்றி✍️ வெள்ளாளங்கோட்டை ஊர் பொதுமக்கள்
இன்று வெள்ளாளங்கோட்டையில் சன் டிவி ,விஜய் டிவி புகழ் ,கோவில்பட்டி அன்ன பாரதி அவர்கள் தலைமையில் மாபெரும் இன்னிசை பட்டிமன்றம் இரவு 10:30 மணிக்கு நடைபெறும்.. பட்டிமன்றத்தின்…
Read More » -
12 வாழ்க்கை ரகசியம்….இதை படித்தது போல் நடந்தால் வெற்றி+வெற்றி வெற்றி+வெற்றி ✍️முழு ரகசியம்✍️விண்மீன்நியூஸ்
12 ரகசியம்…. 1.கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்.. 2.வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை உயிரும், நேரமும்,…
Read More » - advertisement by google