பயனுள்ள தகவல்

12 வாழ்க்கை ரகசியம்….இதை படித்தது போல் நடந்தால் வெற்றி+வெற்றி வெற்றி+வெற்றி ✍️முழு ரகசியம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

12 ரகசியம்….

advertisement by google

1.கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்..

advertisement by google

2.வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்..

advertisement by google

3.சிரிப்பு இல்லாத வாழ்க்கை, சிறகு இல்லாத பறவைக்கு சமம்.. பறவைக்கு அழகு சிறகு.. உனக்கு அழகு சிரிப்பு..!!

advertisement by google

4.சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.. செயல்படும் போது உறுதியோடு செயல்படுங்கள்.. விட்டுக்கொடுக்கும் போது மன நிறைவோடு விட்டுக் கொடுங்கள்.

advertisement by google

5.உன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நீ நினைப்பதற்கு முன்பு, நீ அனைவரையும் மதித்து வாழக் கற்றுக் கொள்…

advertisement by google

6.சிரிப்பதற்கு பற்களை இறைவன் தந்தாலும், சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்..

advertisement by google

7.சிரித்துக் கொண்டே இந்நாளைத் தொடங்குங்கள்.. சிரிக்காத நாட்கள் அனைத்தும் விரயமான நாட்களே..

8.வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள்.. வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்பக் கற்றுக் கொடுங்கள்..

9.எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல.. சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை..

10.பிரச்சனைகள் எல்லாம் நிலவு போல… ஓரு நாள் குறையும் …ஒரு நாள் கூடும் …ஓருநாள் காணாமலே போய் விடும் . அதனால கவலைகளை விட்டுட்டு சந்தோசமா தூங்குங்க..

  1. உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதை விட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு..!

12.சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு..!

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button