பயனுள்ள தகவல்

உதவிக்கரம் வேண்டி ??கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் & இரத்ததான கழகம் ?நிறுவணர் கலாம் ராஜேந்திரன்.ட ?Google pay Number-9025499904? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,kovilpatti town branch,A/C Number:41828374335 ,. ifsc no:SBIN0070657 தொடர்பு கொள்ள :Contact number:9442444920?? கோவில்பட்டி பகுதியில் பசுமையை உருவாக்க மரக்கன்று நடுவது மட்டுமின்றி தினந்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பு செய்வது என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் தொடர்ந்து அறப்பணியை தினமும் காலையில் அதன் நிறுவனர் ராஜேந்திரன் வாகனம் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை சேவையாக செய்து வருகிறார்கள். கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளில் தற்போது அதிகளவில் மரக்கன்றுகள் தளிர்த்து வளர்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது…மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யவும் தண்ணீர் ஊற்றவும் ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் பயன்படுத்திய வாகனம் மிகவும் பழுதடைந்து அது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க இயலாது என்று பழுது நீக்குபவர் கள் கூறிவிட்டதால் வேறு வாகனம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கத்தினர் கோரிக்கை, தொடர்பு கொள்ள: 94424 44920 – ராஜேந்திரன், வங்கி கணக்கு எண்:A/c.No.1149115000009661, IFSC: KVBL0001149

advertisement by google

உதவிக்கரம்!!!

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுமையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மரக்கன்று நடுவது மட்டுமின்றி தினந்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பு செய்வது என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் தொடர்ந்து அறப்பணியை செய்து கொண்டு வருகிறது. தினமும் காலையில் அதன் நிறுவனர் ராஜேந்திரன் வாகனம் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை பலரும் பார்த்து இருக்க முடியும்.. கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளில் தற்போது அதிகளவில் மரக்கன்றுகள் தளிர்த்து வளர்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது…

advertisement by google

மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யவும் தண்ணீர் ஊற்றவும் ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கம் பயன்படுத்திய வாகனம் மிகவும் பழுதடைந்து அது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க இயலாது என்று பழுது நீக்குபவர் கள் கூறிவிட்டாதல் வேறு வாகனம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

advertisement by google

அவர்களுக்கு உதவும் வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று ஜீவ அனுக்கிரக பசுமை இயக்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்…

advertisement by google

தொடர்பு கொள்ள:??ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் & இரத்ததான கழகம் ?நிறுவணர் கலாம் ராஜேந்திரன்.ட ?Google pay Number-9025499904? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,kovilpatti town branch,A/C Number:41828374335 ,. ifsc no:SBIN0070657 Contact number:9442444920??

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button