பயனுள்ள தகவல்மருத்துவம்

தலைமுடிஏன் வெள்ளை நிறமாக மாறுகிறது

advertisement by google

நம் தலைமுடி ஏன் வெள்ளை நிறமாக மாறுகிறது.?

advertisement by google

?????winmeennews.com???? please support

advertisement by google

advertisement by google

பொதுவாக மக்கள் தங்கள் வெள்ளை முடியினை பற்றி கொஞ்சம் அதிகமாகவே கவலை படுகிறார்கள். ஏன் என்றால் தலைமுடி அழகிற்க்கு முக்கியமான ஒன்று. சரி ஏன் நம் தலைமுடி வெள்ளை நிறமாக மாறுகிறது?

advertisement by google

கெரடின் என்ற புரதம் நம் முடி, தோல், நகங்கள் ஆகியவற்றை உருவாக்குகிறது. இந்த கெரடின் நிறமற்றது. நம் தலைமுடியை உருவாக்கும் கெரடினுக்கு நிறத்தை தருவது மெலனின். இந்த மெலனினை மெலனோசைட்கள் உருவாக்குகிறது.

advertisement by google

இதிலும் இரண்டு வகை உள்ளது அவை யுமெலனின் மற்றும் பியுமெலனின். இந்த யுமெலனின் நம் தலைமுடிக்கு கருமை நிறத்தை தருகிறது. பியுமெலனின் தலைமுடிக்கு சிவப்பு அல்லது பொன்னிற வண்ணத்தை கொடுக்கிறது. இதனை வெளிநாட்டவரிடம் பார்த்திருப்போம்.

advertisement by google

இந்த மெலனின் உற்பத்தி அளவு வயது முதிர்வு அல்லது வேறு சில காரணங்களால் குறைகிறது. இதனால் முடிக்கு செல்லும் யுமெலனின் அல்லது பியுமெலனின் அளவு குறைந்து தலைமுடி வெள்ளையாக மாறுகிறது.மனஅழுத்தமும் மெலனின் அளவு குறைவதர்க்கு முக்கிய காரணமாக உள்ளது

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button