இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இந்தியன் வங்கியில் அரசுஊழிகளுக்கு வீடுகட்டுவதற்கு போலி ஆவணங்கள் மூலம் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மோசடி

advertisement by google

அரக்கோணத்தில், 68 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக, போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெறப்பட்டது. 2005 ம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு, 2010ம் ஆண்டு நடந்த தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி கிளை மேலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் நாகபூஷணம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் விசாரித்தார். சீனிவாசன், நாகபூஷணம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button