இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திபயனுள்ள தகவல்வரலாறு

குரு என்பவர் யார்?கேள்விக்கு பதில்கள்?

advertisement by google

? கேள்வி பதில்கள் ?

advertisement by google

குரு என்பவர் யார்?
வாழ்க்கை என்றால் என்னவென்று உணராமலும், காணும் பொருளெல்லாம் உண்மையென நம்பிக்கொண்டும், அறியாமை எனும் இருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டி.

advertisement by google

வாழ்க்கையென்றால் என்ன? சத்தியமென்றால் என்ன? தர்மமென்றால் என்ன? எது நிலையானது? என்பன போன்ற ஞான வெளிச்சங்களை நோக்கி அழைத்துச்செல்பவர் தான் குரு.

advertisement by google

சரியான குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
குருவைத் தேடி அலையத் தேவையில்லை. நீங்கள் உங்கள் ஆணவத்தையும், அறியாமையையும் விட்டு விலகி இருக்கும் போது. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை உணரும்போது. உங்களின் நேரம் கணிகையில், உங்களின் மனம் உங்களின் குருவை அறிந்து. அவரின் பக்கம் உங்களை அழைத்துச்செல்லும்.

advertisement by google

உண்மையான குருவின் அடையாளங்கள் யாவை?
உண்மையான குரு என்பவர் தன்னை குரு என்று அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். உலக ஆசையில் மூழ்க மாட்டார். யாருக்கும் எதையும் வழிந்து கற்றுத்தர மாட்டார். தனது நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிக்க மாட்டார்.

advertisement by google

செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்காது. பணத்துக்காக எதையும் செய்ய மாட்டார். சிஷ்யர்களை உருவாக்காமல், புதிய குருக்களை உருவாகவே ஆசைப்படுவார். தன்னைப் போன்று மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவரே உண்மையான குரு.
✨?

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button