இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மதியநேரவிரிவாண செய்திகள்11.9.2019

advertisement by google

????விண்மீண்நியூஸ்????ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயம்

advertisement by google

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயமானார். தடையை மீறி மனோகரன் என்பவர் இயக்கிச்சென்ற பரிசல் முசல்மவுடு பகுதியில் சூழலில் சிக்கி கவிழ்த்தது. தற்போது காவிரி ஆற்றில் மூழ்கிய புதுச்சேரியை சேர்ந்த அனந்தலட்சுமி என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னை தண்டையார்பேட்டையில் மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பலி

advertisement by google

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மின்பழுது பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலக மின் ஊழியர் ஜீவானந்தம் சமத்துவ இடத்திலேயே உயிரிழந்தார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??சமூக வலைத்தளங்களில் மாணவியர், ஆசிரியர்களின் புகைப்படங்களை பதிவேற்ற தடை விதிக்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

advertisement by google

சென்னை: மாணவியர், ஆசிரியர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் மாணவியர், ஆசிரியை சார்ந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட தடை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை தடை விதித்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வாசு தகவல் அளித்துள்ளார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

advertisement by google

சென்னை: கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. முன்னதாக, இரு கல் உடைக்கும் ஆலைகளுக்கு இடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ®® சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

advertisement by google

சென்னை: சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.16 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து விஜயராகவன் என்பவர் கடத்தி வந்த 300 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, மலேசியாவில் இருந்து சென்னை வந்த லினா பிந்து என்பவரிடம் 582 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

®®ஊடகதளம்
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னை பூந்தமல்லி அருகே கொத்தடிமைகளாக பணிபுரிந்த 13 பேர் மீட்பு

advertisement by google

சென்னை: சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சங்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 10 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் உதவி ஆட்சியர் ரத்னா ஆய்வு செய்த போது தி.மலையை சேர்ந்த 4 குடும்பங்களை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??அயோத்தி வழக்கை நேரலை செய்வது தொடர்பான மனுவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அயோத்தி வழக்கை நேரலை செய்வது தொடர்பான மனுவை செப்.16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோவிந்தாச்சார்யா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.16 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து விஜயராகவன் என்பவர் கடத்தி வந்த 300 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, மலேசியாவில் இருந்து சென்னை வந்த லினா பிந்து என்பவரிடம் 582 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ®® ரூ.5.50 கோடி மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கம் கைது

சென்னை: ரூ.5.50 கோடி மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்புலியூர் தேவாலயம் அருகே 1.8 ஏக்கர் நிலத்தை அபகரித்து தொழிலதிபரின் மனைவி விசித்திராவுக்கு விற்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் மாணிக்கம், மணி, குமார், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

®®ஊடகதளம்
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??ரூ.5.50 கோடி மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கம் கைது

சென்னை: ரூ.5.50 கோடி மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்புலியூர் தேவாலயம் அருகே 1.8 ஏக்கர் நிலத்தை அபகரித்து தொழிலதிபரின் மனைவி விசித்திராவுக்கு விற்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் மாணிக்கம், மணி, குமார், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ®® சென்னை தண்டையார்பேட்டையில் மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பலி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மின்பழுது பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலக மின் ஊழியர் ஜீவானந்தம் சமத்துவ இடத்திலேயே உயிரிழந்தார்.

®®ஊடகதளம்
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ®® ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயமானார். தடையை மீறி மனோகரன் என்பவர் இயக்கிச்சென்ற பரிசல் முசல்மவுடு பகுதியில் சூழலில் சிக்கி கவிழ்த்தது. தற்போது காவிரி ஆற்றில் மூழ்கிய புதுச்சேரியை சேர்ந்த அனந்தலட்சுமி என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

®®ஊடகதளம்
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ®® கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. முன்னதாக, இரு கல் உடைக்கும் ஆலைகளுக்கு இடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

®®ஊடகதளம்
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??®??

⭕®⭕ சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்…

⭕®⭕ நாட்டிலேயே முதல்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது…

»♨»தேன்®செய்திகள்«♨«
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? பெட்ரோல் விலையைவிட அதிக விலைக்கு விற்கப்படும் பால்!

⭕®⭕ வாழ்நாளில் இவ்வளவு விலை உயர்வை பார்த்ததே இல்லை என்று குமுறும் பொதுமக்கள்!…

»♨»தேன்®செய்திகள்«♨«
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??பாக்.,க்கு இலங்கை அமைச்சர் பதிலடி…

புதுடில்லி : இந்தியா மிரட்டியதால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், பாக்., தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவிப்பதாக பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி கூறியதை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், 2009 ம் ஆண்டு பாக்., சுற்றுபயணத்தின் போது வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 வீரர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை மனதில் வைத்து, பாதுகாப்பு கருதியே இலங்கை வீரர்கள் பாக்., பயணத்தை தவிர்த்துள்ளனர். இதில் இந்தியாவின் மிரட்டல் இருப்பதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. இருந்தும் பாக்., செல்ல தயாராக உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாக்.,ஐ அவர்கள் மண்ணில் வீழ்த்தும் முழு பலத்துடன் எங்கள் அணி உள்ளது என தெரிவித்துள்ளார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??®??

?®? கொடைக்கானலில் இளைஞர்களுக்குள் நடந்த சண்டையில் காயமடைந்து சிகிச்சை பெற சென்றவருக்கு அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர் கையில் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

»♨»தேன்®செய்திகள்«♨«
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க பிரமுகர் மகனின் திருமணம் ….

சென்னை ;- இன்று ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக பிரமுகர் மகனின் திருமணம் நடைபெற்றது. தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பவானி சங்கர். இவரின் மகன் சதீஷ் மற்றும் மணமகள் தீபிகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??மின்கட்டண உயர்வை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக இளைஞர் அணி நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??நல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு

ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தினை தாக்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கருத்து தெரிவித்துள்ளார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??அண்ணா பிறந்தநாளில் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். பரோல் விடுப்பில் சென்று ஒருநாள் இருநாள் தாமதமாகத் திரும்பியதைக் காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு தமிழக அரசு விடுதலை செய்து, அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??ஈரானில் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைந்ததால் கைதான பெண் தண்டனைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் வரும் 14-ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
[9/11, 4:41 PM] விண்மீண்நியூஸ்2: ??டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஆளுநரிடம் ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் மனு

பெங்களூரு: டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையை டி.கே.சிவக் குமாருக்கு எதிராக தவறாக பயன்படுத்தியுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். டி.கே.சிவக்குமாருக்கு எதிராக மத்திய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button