கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 8 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 550 ;* *கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்* *களைகட்டு அதனொடு நேர்*. *விளக்க உரை ;* அரசன் கொடியவர்களைக் கொலைத் தண்டத்தால் தண்டித்து மற்றவர்களைக் காத்தல் , அல்லது கொலை செய்வதிற் கொடியவரை அரசன் தண்டித்தல் , உழுகின்றவன் களையைப் பிடுங்கி எறிந்து பயிரைக் காப்பதனோடு ஒக்கும் , *அதாவது மக்களை துன்புறுத்திய* *கொடியவர்களை மன்னன்* *கொலை செய்து தண்டிப்பது* *என்பது , உழவர்கள் பயிர்களுக்கு* *இடையுறாக இருக்கும் களைகளை* *அகற்றுவது போன்றதாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 8 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 550 ;

advertisement by google

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

advertisement by google

களைகட்டு அதனொடு நேர்.

advertisement by google

விளக்க உரை ;

அரசன் கொடியவர்களைக்
கொலைத் தண்டத்தால்
தண்டித்து மற்றவர்களைக்
காத்தல் , அல்லது கொலை
செய்வதிற் கொடியவரை
அரசன் தண்டித்தல் ,
உழுகின்றவன் களையைப்
பிடுங்கி எறிந்து பயிரைக்
காப்பதனோடு ஒக்கும் ,

அதாவது மக்களை துன்புறுத்திய
கொடியவர்களை மன்னன்
கொலை செய்து தண்டிப்பது
என்பது , உழவர்கள் பயிர்களுக்கு
இடையுறாக இருக்கும் களைகளை
அகற்றுவது போன்றதாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button