கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 28 ; கூடா ஒழுக்கம் ;* *குறள் ; 278 ;* *மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி* *மறைந்தொழுகும் மாந்தர் பலர்* . *விளக்க உரை* ; அகத்திற் குற்றம் இருக்கப் புறத்தே தவத்தாற் சிறந்தவர்போல நீரின் மூழ்கி ஒழுக்கமுடையவராய் நடித்து மறைவாகத் தவறி யொழுகும் மக்கள் பலர் , *அதாவது மனதிலே அழுக்கு* *நிறைய வைத்த கொண்டு* *தவத்தால் மாட்சிமைப்* *பட்டவர்போல் காட்டி* , *நீரில் மூழ்கி நல்லவராக* *நடிப்பவர் பலர்* *இவ்வுலகில் உள்ளனர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 28 ; கூடா ஒழுக்கம் ;

advertisement by google

குறள் ; 278 ;

advertisement by google

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

advertisement by google

மறைந்தொழுகும் மாந்தர் பலர் .

advertisement by google

விளக்க உரை ;

அகத்திற் குற்றம் இருக்கப்
புறத்தே தவத்தாற்
சிறந்தவர்போல நீரின்
மூழ்கி ஒழுக்கமுடையவராய்
நடித்து மறைவாகத் தவறி
யொழுகும் மக்கள் பலர் ,

அதாவது மனதிலே அழுக்கு
நிறைய வைத்த கொண்டு
தவத்தால் மாட்சிமைப்
பட்டவர்போல் காட்டி ,
நீரில் மூழ்கி நல்லவராக
நடிப்பவர் பலர்
இவ்வுலகில் உள்ளனர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button